Random Video

GI- PKL 2025 | கோலாகலமாக தொடங்கிய GI-PKL கபடி லீக் 2025

2025-04-18 2,069 Dailymotion

GI- PKL 2025: முதல் உலக இந்திய பிரவாசி கபடி லீக் (GI-PKL) இன்று குருகிராமில் கோலாகலமாக தொடங்கியது . இந்த லீக்கில் எகிப்து, கென்யா, அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே மற்றும் போலந்து போன்ற நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 6 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி என மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன.

#gipkl #prokabaddi #prokabaddileague #gipkl2025 #haryana #grandinauguration #kabaddinews #sports





For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D